காருக்குள் இருந்தபடி புகையை வெளியிட்ட பிக்பாஸ் மீரா மிதுன்!!! – இவ்வளவு பப்ளிக்காவே இப்படியா? வெளிவந்த வீடியோ! வாயடைத்துப்போன ரசிகர்கள்!

1356

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் அந்த நிகழ்ச்சிக்குள் சென்று சர்ச்சைகளில் சிக்குவதும் மக்களின் ஆதரவை பெறுவதும் வழக்கமா இருக்கும் அனால் இதில் பல போட்டியாளர்கள் சர்ச்சைகளில் சிக்கியதலோ அல்லது அப்போது டிரன்ட் ஆனதாலோ போட்டியலர்கலாக தேர்ந்தேடுக்கபடுவார்கள். இப்படி ஏற்கனவே சர்ச்சைகளில் இருந்தாஹ் பிரபல் நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் மூன்றிற்கு சென்றது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இபப்டி அவர் உள்ளே சென்றதை பற்றி அவரது எதிர்ப்பாளர்கள் பல கேள்விகளை எழுப்பினாலும் அதனை பற்றியெல்லாம் பெரிதாக போர்த்படுதாமல் நிகழ்ச்சி சுமூகமாக சென்றது.

இப்படி தான் ஒரு உலக மாடல் என்று சொல்லிக்கொண்டு பல வேலைகளை செய்து இருக்கு மீரா மிது பிக்பாஸ் வெடுகுள்ளும் சென்று வேண்டுமென்றே பல சர்ச்சைகளை கிளப்பினார். இப்படியே தினமும் எதாவது ஒரு செயலை செய்துகொண்டிருந்த மீரா மிதுனை மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பினர். அப்பொழுதும் கூட மக்கள் எனக்கு வால்க்களிதிருந்தார்கள் அனால் பிக்பாஸ் குழு தான் என்னை வேண்டுமென்றே வழியனுப்பி விட்டது என கூறினார்.

இப்படி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தும் அடங்காமல் இருந்த இவர் திடீரேன சூர்யாவின் நடிப்பை பற்றிய விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்,

இதுக்கு திரையுலகினர் சேர்ந்த பலரும் பதிலளித்திருந்தனர், மற்றும் மீண்டும் பல விடாக்களை பதிவிட்ட இவருக்கு ஜோ மைக்கல் சரியான பதிலை கொடுத்தார். இவரது புகைப்படங்களையும் இவர் செய்த வேலைகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுஇருந்தார் இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here