தளபதி விஜய் மகன் சஞ்சய் அவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் ??குஷியில் ரசிகர்கள் !!பரவி வரும் தகவல் !!

871

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தா;தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .

இவர் தெலுங்குவில் வெளிவர இருக்கும் உப்பெனா என்னும் படத்தின் ரீமேக்கில் நடிக்க போகிறார்.அந்த படத்தை தமிழில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிய வருகின்றனர்.இவர் ஹீரோவாக தனது சினிமா பயணத்தை தொடரவிருப்பதாக தெரிய வந்துள்ளது.இவர் மேலும் குறும்படங்களில் ஹீரோ வாக படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த செய்தியானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here