தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளாக இருக்கும் பல நடிகைகளும் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். ஏன் இன்றும் இளம் நடிகைகளாக அறிமுகமாகி தமிழில் கலக்கும் பல நடிகைகளும் இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள் தான் என்று சொல்ல வேண்டும். இபப்டி மலையாளத்தில் இருந்து தற்போதும் பல நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் மலையாள சினிமா நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா நடிகர்களும் தயாரிப்பளர்களும் தங்கள் படங்களில் நடிக்கவைக்க அதிக ஆரவம் காட்டி வருகின்றனர்.
இப்படி கடந்த வருடம் ஒரு ஆடர் திரைப்படத்திளிருந்து வெளிவந்த Manikya Malaraya Poovi என்ற பாடல் இந்தியா முழுவதும் மிகப்பிரபலமாகி டிரண்டிங்கில் வந்தது என்றே சொல்ல வேண்டும். பட்டி தொட்டியெங்கும் இந்த படலை மற்றவர்கள் பகிரவும் தனது வாட்சாப் ஸ்டாட்டசாக வைக்கவும் தமிழ் சினிமாவில் இந்த பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இப்படி இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ப்ரியா வாரியார் கூட மிகப்பிரப்லாமாகவே இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படி இந்த ரொமான்டிக் காமெடி படமான இந்த திரியாபப்டத்தில் பல பிரபலங்களும் நடித்திருக்க இப்படத்தில் பாலாஜி டீச்சராக நடித்திருந்தவர் நடிகை ரோஷ்னா அன் ராய். இவர் இந்த திரைப்படத்திர்க்கு முன்பே பல மலையாள திரைபப்டங்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக பாப்பம் செய்யதரியர் கேளறியட்டே, சுல், தமக்கா போன்ற திரைபபடங்கள் வெற்றிதிரைபப்டங்கள்.
இப்படி ரோஷ்னா அன் ராய் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் திரைபப்டத்தில் நடித்த கிச்சு டெல்லஸும் இவரும் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில் இபப்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்யபோவதக தகவல்கள் வெளிவந்த நிலையில் நேற்று இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் நடந்துள்ளது. இப்படி இவர்கள் நிச்சயதார்த்த புகைபப்டங்கள் பல வெளிவந்து அதற்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram