தமிழ் திரையுலகில் இந்த வருடம் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் !!

590

சினிமா துறையை பொறுத்தவரை அதிக படங்கள் ஆண்டிருக்கு ரிலீஸ் ஆகும் துறை தமிழ் சினிமா இதில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 150 படங்கள் வெளியகின்றனர்.இதில் அதிக அளவில் வசூல் செய்த படங்களில் பட்டியில் வெளியானது.

தமிழ் சினிமாவில் மட்டும் அணைத்து படங்களும் வசூல் அதிகமா தான் வருகிறது.அதில்  முதல் இடத்தை புடித்த படம் .

1.விஸ்வாசம்

அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற படம் இதுவே முதல் இடத்தை பிடித்து உள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் குடும்ப படமாக தல அஜித் அவர்களை வைத்து எடுக்க பட்டது .

2.பேட்ட 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

3.நேர்கொண்ட பார்வை

தல அஜித் மற்றும் வித்யாபாலன் நடிப்பில் வெளியான படம் புதுமுக இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கிய இப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் .ஆனால் அப்படம் ஹிந்தி படத்தை விட தமிழ்லில் நல்ல  வசூல் செய்தது .

4.காஞ்சனா 3

ராகவாலாரன்ஸை தனது காஞ்சனா வரிசையில் காஞ்சனா 3 வெளியானது இப்படம் இயக்கிய ராகவா லாரன்ஸ் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

5.கோமாளி

ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் .

6.நம்ம வீட்டு பிள்ளை

சிவா கார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு குடும்ப படமாக மக்கள் மனதில் இடம் பெற்றது.

7.அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

மர்வேல் படத் தயாரிப்பு செய்து வெளியான படம் மக்களிடையே நல்ல பெரும் எதிர்பார்ப்பு பெற்று உலக அளவில் ரிலீஸ் செய்ய பட்டது.

8.காப்பான்

சூர்யா நடிப்பில் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

9.லயன் கிங்

கார்ட்டூன் படமான குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

10.NGK

சூர்யா மற்றும் ராகுல் பரீத் சிங்க் நடித்து வெளியான இப்படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here