சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வருடா வருடம் விருதுகள் வழங்குவது வழக்கம் .அதே போல் 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகளை பிரபல நிறுவனம் அண்மையில் நடித்தி உள்ளது.அதில் எந்த படம் மற்றும் நடிகர்கள் விருதுகளை பெற்றுள்ளது என்பதை கீழே பார்போம் .

சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை செ.ஆனந்தராஜ், ஜாக்பாட் படத்திற்காக பெற்றுள்ளார்.இந்த படத்தை கல்யாண் அவர்கள் இயக்கியுள்ளார்.

சிறந்த நகைச்சுவை நடிகை விருதை ஊர்வசி, தில்லுக்கு துட்டு- 2 படத்திற்காக பெற்றுள்ளார் .இந்த படத்தை இயக்கிய ராம்பாலா அவர்கள் இயக்கியுள்ளார்.

சிறந்த அறிமுக இயக்குனர் விருதை செழியன், டுலெட் படத்திற்காக பெற்றுள்ளார்.இப் படம் நேஷனல் அவர்ட் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அறிமுக நடிகர் விருதை த்ருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்திற்காக பெற்றுள்ளார்.இந்த படம் தெலுங்குவில் செம ஹிட் அனா அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.

சிறந்த அறிமுக நடிகை விருதை லிஜோமோள் ஜோஸ், சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்காக பெற்றுள்ளார். இந்த படத்தை சசி அவர்கள் இயக்கியுள்ளார்.

சிறந்த குழந்தை நட்ச்சதிற்கான விருதை நாக விஷால், கே.டி (எ) கருப்புதுரை படத்திற்காக பெற்றுள்ளார்.இந்த படத்தை மதுமிதா சுந்தர்ராமன் இயக்கியுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவாளர் காண விருதை PS வினோத் மற்றும் நீரவ் ஷா அவர்கள் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றுள்ளனர். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அவர்கள் இயக்கியுள்ளார்.

சிறந்த படத்தொகுப்பு காண விருதை ரிச்சர்ட் கெவின், கேம் ஓவர் படத்திற்காக பெற்றுள்ளார்.இந்த படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன் ஆவர்.

சிறந்த பாடலாசிரியர் விருதை யுகபாரதி அவர்கள் வெள்ளாட்டுக் கண்ணழகி ,மெஹந்தி சர்க்கஸ் மற்றும் எள்ளுவய அசுரன் பாட்டிற்காக பெற்றுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகர் விருதை சித் ஶ்ரீராம், மறுவார்த்தை பேசாதே பாட்டிற்காக பெற்றுள்ளார் .இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகி விருதை சைந்தவி, எள்ளுவய, அசுரன் படத்திற்காக பெற்றுள்ளார்.இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார்.

சிறந்த பட தயாரிப்பு விருதை சரிகமா இந்தியா அவர்கள் கே.டி (எ) கருப்புதுரை படத்திற்காக பெற்றுள்ளார்கள்.

சிறந்த படக்குழு விருதை கோமாளி படம் பெற்றுள்ளது.

சிறந்த கவனம் ஈர்த்த படம் விருதை தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பிகில் படம் பெற்றுள்ளது.

சிறந்த பொழுது போக்கு படம் விருதை தல அஜித் அவர்கள் நடித்து வெளியான விஸ்வாசம் படம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here