2020க்கான கோல்டன் குளோப் விருதுகள் -விவரம் உள்ளே !!

410

கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களுக்கு விருது வழங்கும் விழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்றது அதில் அதிகமா விருதுகளை வாங்கி குவித்த ஹீரோ மற்றும் ஹீரோயின் விவரங்கள் கீழே .

பெஸ்ட் மோஷன் பிக்சர் படங்கள் வரிசை

 • 1917
 • The Irish man
 • Joker
 • Marriage Story
 • The Two Popes

இதில் 1917 என்ற படம் விருதை தட்டி சென்றது.

சிறந்த நடிகைக்கான விருது வரிசை..

 • Cynthia Erivo, Harriet
 • Scarlett Johansson, Marriage Story
 • Saoirse Ronan, Little Women
 • Charlize Theron, Bombshell
 • Renée Zellweger, Judy

இதில் Renée Zellweger, Judy நடிகை அந்த விருதை தட்டி சென்றார்

சிறந்த நடிகருக்கான விருது வரிசை..

 • Christian Bale, Ford v Ferrari
 • Antonio Banderas, Pain and Glory
 • Adam Driver, Marriage Story
 • Joaquin Phoenix, Joker
 • Jonathan Pryce, The Two Popes

இதில் Joaquin Phoenix, Joker நடிகர் விருதை தட்டி சென்றார்.

பெஸ்ட் மோஷன் பிக்சர் ( இசை மற்றும் காமெடி )

 • Dolemite Is My Name
 • Jojo Rabbit
 • Knives Out
 • Once Upon a Time in Hollywood
 • Rocketman

இந்த வரிசையில் Once Upon a Time in Hollywood என்ற படம் அந்த விருதை தட்டி சென்றது.

சிறந்த இசைக்கான விருது பட்டியல்

 • Little Women – Alexandre Desplat
 • Joker – Hildur Guðnadóttir
 • Marriage Story – Randy Newman
 • 1917 – Thomas Newman
 • Motherless Brooklyn – Daniel Pemberton

இதில் Joker – Hildur Guðnadóttir படம் இசை அந்த விருதை தட்டி சென்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here