தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் ஹீரோக்கள் வருடத்திற்கு வருடம் அறிமுகமாகொகொண்டே இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்கள் மட்டும் படங்களில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் காலம் கடந்து அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கல் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி எத்தனையோ ஹீரோக்கள் ஹீரோவின் அந்தஸ்த்து இல்லாமல் இருந்து இன்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகருக்கான அத்தனை அந்தஸ்த்தையும் பெற்று சினிமாவில் வந்தவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்… இப்படி ஆரம்பத்தில் வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் தற்போது வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நட்புக்காக, புலன் விசாரணை, நாட்டமை, கம்பீரம் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்னும் தமிழ் மட்டுமல்லாது பல படங்களில் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது கலைமாமணி விருதினையும், தமிழக அரசின் விருதுகளையும் பெற்று இருந்தவர் நடிகர் சரத்குமார்.
இபப்டியிருக்க தற்போது கூட தளபதி விஜயின் 66 திரியாபப்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கும் இவர் முதன் முதலாக தனது தந்தை புகைபப்டத்தினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே..