கேப்டன் விஜயகாந்த் இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா ….? வெளியான அவரது சமீபத்திய புகைப்படம் ……. மிரண்டுபோன ரசிகர்கள் ……

99

இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகர்கள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொள்ள போராடி வரும் நிலையில் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்கள் பலரும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி

நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பை தாண்டி மக்கள் பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து சினிமாவை தொடர்ந்து அரசியல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைதொடர்ந்து மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து இவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்ததை அடுத்து வெளிநாடுகளுக்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கையில் இதன் காரணமாக உடல் மற்றும் மனதளவில் பெரிதும் பதிக்கப்பட்ட கேப்டன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து கவலைகிடமாக இருந்தார். இந்நிலையில் சமீபகாலமாக இவர் குறித்த எந்த தகவலும் இணையத்தில்

வெளியாகாமல் இருந்த நிலையில் அண்மையில் இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தில் கேப்டன் தனது காரில் கெத்தாக ஸ்டைலாக முன்பை உடல் அளவில் மாற்றத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த பபுகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவர் உடல் நலம் மீண்டு வர வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………..

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here