தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருகிறது அதோடு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவரது நடிப்பில்
தயராக உள்ள கேப்டன் மில்லர் திரைபடம் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த படத்தை பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ் , ஜான் கொக்கன், சுமேஷ் மூர் என பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . இதற்கிடையில்
இவரது படம் வெளியாகும் அதே நாளில் இவரது முன்னாள் மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படமும் வெளியாக இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் இவ்வாறு இருக்கையில் இவர்கள்
இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்கனவே தனித்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….