“அதிரடி நடவடிக்கை” பைக் ஒட்டி போலீசில் சிக்கிய நடிகர் தனுஷ் மகன் ……. வெளியான வீடியோ ……

41

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல படங்களில் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர்

திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் அவரது முன்னாள்  மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படமும் வெளியாக இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் தனுஷ் அவர்களின் மூத்த மகனான யாத்ரா போலீசாரால் வழக்கு பதிவு

செய்யப்பட்டுள்ளார் காரணம் இவருக்கு இன்னும் பதினெட்டு வயது பூர்த்தியடையாத நிலையில் அவர் பொதுவெளியில் தனது ஆர் ஒன் பைக்கில் சென்ற நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலான நிலையில் இதைபார்த்த தமிழக காவல் துறையினர் அவரது வீட்டுக்கு சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆயிரம் ரூபாய்

அபராதம் விதித்துள்ளனர் . இதையடுத்து இந்த தகவல்கள் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அதோடு பலரும் இந்த நிகழ்வுக்கு பலவிதமான விமர்சனங்களையும் கருத்துகளையும் கொட்டி தீர்த்து வருகின்றனர்…………………….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here