பொதுவாக திரையுலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையில் காதல் கல்யாணம் என்பது போலன வதந்திகளுக்கு துளியும் பஞ்சமிருக்காது எனலாம் அந்த வகையில் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை இது போன்ற கிசுகிசுக்களில் சிக்காத சினிமா பிரபலங்களே இல்லை எனலாம். இப்படியொரு நிலையில் தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் பிரபு . இன்றளவும் இவர் பல மொழிகளில் முன்னணி
நடிகர்கள் பலரது படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பிரபல யூடுபர் ஆன டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்டுள்ளார். அதில், குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பலரும் வெறிபிடித்து இருந்தார்கள் அதேபோல் ரஜினி கூட ஒரு பாடலில் கூடையில் தாழம்பூ கொண்டையில் என்னபூ குஷ்பூ என பாடி இருப்பார். இது ஒரு பக்கம் இருக்க பிரபு மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்து ஒன்றாக பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது அதோடு பிரபல பத்திரிக்கை
ஒன்று இவர்கள் இருவருக்கும் திருமணமே முடிந்து விட்ட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அது அந்த தருணத்தில் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருந்த பல புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த தகவல்கள் வெளியானபோது ஏற்கனவே பிரபுவுக்கு திருமணமாகி இரு குழந்தைகளே இருந்தார்கள் . இருப்பினும் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் அவரது மனைவியின் குடும்பத்தில் பெரும்
அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. எது எப்படியோ அது அவர்களது தனிப்பட்ட விசயம் ஆனால் அவர்களது காதல் விவகாரம் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர் ஆனால் இவர்களது திருமணம் விஷயத்தை வெளியிட சொன்னதேபிரபு மற்றும் குஷ்பூ தான் என பத்திரிக்கை நிறுவனம் கூறியதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………