ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் ……. அதுவும் என்ன கதைன்னு தெரியுமா ……? வெளியான தகவல்கள் …..

105

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு மேலும் திரையுலகிலும் வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தி முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில சீசன்களுக்கு முந்தைய சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தன்னை

அடையாளபடுத்தி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக். இவர் பிரபல குணசித்திர  நடிகர்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் அவர்களின் மகனாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பென்சில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த

படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் மாடர்ன் புகைப்படங்களை  பதிவிட்டு வருவதை அடுத்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ஷாரிக் தற்போது ஜிகிரி தோஸ்த் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் அம்மு அபிராமி, பவித்ரா லக்ஷ்மி என பல முன்னணி திரை பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here