பிக்பாஸ் சீசன் 7-ல் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் மூன்று போட்டியாளர்கள்…………….. வெளியான அதிகாரபூர்வ லிஸ்ட் …….

51

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய்  டிவியில் ஏழாவது சீசன் வெகு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் வேற லெவலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சர்ச்சைகளும்

வாக்குவாதங்களும் கிளம்பிய நிலையில் தொடர்ந்து சக போட்டியாளர்கள் சண்டைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியொரு நிலையில் தொடர்ந்து இந்த நிலை அதிகரித்து வருவதை அடுத்து தன் பங்குக்கு பிக்பாஸ் ஏற்கனவே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஐந்து போட்டியாளர்களை வைல்ட் கார்ட் என்ரியாக களமிறங்கி போட்டியாளர்கள் மத்தியில் மேலும்

சூடு பிடிக்க செய்திருந்தார். இதையடுத்து தற்போது அடுத்த கட்டமாக மேலும் மூன்று போட்டியாளர்களை களமிறக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் வகையில் பிக்பாசில் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் தான் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்க இருக்க இருப்பதாக தெரிவிக்கும் வகையில் வினுஷா,

விஜய் வர்மா மற்றும் அனன்யா அகிரா மூவரும் தான் இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக பிக்பாஸ் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here