இயக்குனராக தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் ……. ஹீரோ இவர் தானாம் ……. முக்கிய ரோலில் விஜய் ………

45

தற்போது திரையுலகில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல  முன்னணி நடிகர் தளபதி விஜய். இதையடுத்து இவருக்கு சஞ்சய் எனும் மகனும் திவ்யா சாஷா எனும் மகள் ஒருவரும்  உள்ளதை அடுத்து இதில் அவரது மகனான சஞ்சய் தனது படம்

சம்பந்தமான கல்லூரி படிப்பை முடித்த நிலையில் ஹீரோவாக களமிறங்குவார்  என பலரும் எண்ணிய நிலையில்  தற்போது தனது தாத்தாவை போலவே இயக்குனராக அறிமுகமாகும் நிலையில் இவரது முதல் படத்தை பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதை அடுத்து இந்த படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க ஒப்பந்தமாகி  இருப்பதாக தகவல்கள்

வெளியாகி வருகிறது. அதோடு இந்த படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதனைதொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி  வரும் நிலையில் இந்த

படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெகு விமர்சையாக போடப்பட்ட நிலையில் இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வராத நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here