தனுஷின் மூணு படத்தில் நடித்த குழந்தையா இது ?? ஆளே மாறிட்டாங்க !!ஷாக்காண ரசிகர்கள் !!

865

தமிழ் சினிமா வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர்கள் இருந்து வருகிறார்கள் அதே போல் கபெரில்லா அவர்கள் தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் மூலம் அறிமுகமானவர் தான் இவர்.தனது நடன திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்த சீசன் போட்டியாளராக பங்கு பெற்று பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தனது முதல் சீரியல் தொடரில் நடித்துள்ளார் அது விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய 7சி என்னும் பள்ளி தொடராகும்.அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து வெளியான மூணு படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களுக்கு தங்கையாக நடித்து தன்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.பின்பு படிப்படியாக சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா என்னும் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை கபெரில்லா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பரவி வரும்.மேலும் தற்போது தனது ரீசண்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதனை கண்ட ரசிகர்கள் அந்த கபெரில்லாவா இது என வாயை பிளந்து ஆச்சிரியத்தில் உள்ளார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Gorgeous saree from my fav 😛 @yesweshopp

A post shared by • Gabriella Charlton • (@gabriellacharlton_) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here