90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை மோஹினி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? – வெளிவந்த குடும்ப புகைப்படம்! மகிழச்சியான ரசிகர்கள் !

1261

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். இப்படி ஒரு நடிகை அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் தியில் ஜொலிப்பது சாதாரணமான விசையமில்லை, இப்படி முதல் படத்திலேயே வெற்றி கிடைத்தால் மட்டுமே அதற்க்கு பின்பு உச்ச நடிகர்களுடன் நடித்து புகழடைய முடியும், இப்படி 90களில் தமிழ் சினிமாவின் பல படங்களில் நடித்து இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிக மோஹினி.

இப்படி இவர் 1991இல் வெளியான ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  இப்படி முத்த ல்திரைப்படதிலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதன் பின்பு நாடோடி பாட்டுக்காரன், உன்னை வாழ்த்திப்படுகிறேன், உடன் பிறப்பு, புதிய மன்னர்கள், ஜெமின கோட்டை , அந்த நாள், சேர சோழ, பாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி அந்த காலகட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிடிருந்தார்.

இப்படி அதன் பின்பு திரிப்பட வாய்ப்புகள் குறைந்து போகவே திருமணம் செய்ய முடிவெடுத்தவர் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இப்படி வெகுநாட்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர் அதன பின்பு சின்னதிரைபக்கம் தனது பார்வையை திருப்பினார்.

சின்னத்திரையில் காதல் பகடை, ஒரு பெண்ணின் கதை, ராஜ ராஜேஸ்வரி போன்ற பெற்றியடைந்த தொடர்களில் நடித்திருந்தார். இப்படி எந்த வித சினிமா நிகழ்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த இவரின் புகைப்படம் வெகு நாட்கள் கழித்து வெளிவந்தது. இபப்டி இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் திருமணதிற்கு பிகு ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here