திரும்பவும் வருகிறது 90s கிட்ஸ் பிடித்த கார்ட்டூன் ஷோ ?? மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!என்ன ஷோ தெரியுமா !!

532

உலக அளவில் அணைத்து மக்களுக்கும் பிடித்த ஒரு வஸ்விஷயம் என்றல் அது கார்ட்டூன் தான்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஒன்று கூடி பார்க்க வைக்கும்.அதே போல் இப்போது ஒளிபரப்பு ஆகா விற்கும் கார்ட்டூன் ஆனது 90களில் பிறந்த குழந்தைகளின் பிடித்த ஒன்று அது தான் சக்திமான்.சக்திமான் அன்றைய குழந்தைகளின் முதல் சூப்பர் ஹீரோ இந்த சக்திமான் .இதை ஷோவை பார்க்க ரசிகர்கள் தங்களது நேரத்தை இதற்கென்றே ஒதுக்குவார்கள்.அந்த அளவிற்கு இந்த ஷோ பிரபலமானது.

90களில் பிறந்த குழந்தைகள் தான் அணைத்து விதமான கார்ட்டூன் ஷோவையும் ஒன்று விடாமல் பார்பவர்கள்.சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்ற எத்தனை ஷோ இருந்தாலும் இந்திய மக்களுக்கு பிடித்த ஷோ சக்திமான் தான்.இந்த ஷோவானது உலக அளவில் பொதிகை சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டது.இந்த சக்திமான் ஒரு சதாரண மனிதன் அவனுக்கு இருக்கும் சக்திகளை வைத்து மக்களுக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற வருபவர்.மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அணைத்து வில்லின்கள் அனைவரையும் அழித்து மக்களை காப்பாற்றுவார்.

இதில் முகேஷ் கண்ணா என்பவர் சக்தி மான் வேடத்தில் நடித்து இருப்பார்.இவர் இந்த சக்திமான் ஷோவை தயாரித்தவர் ஆவர்.தற்போது இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவரும் தற்போது ஒரு கொடிய நோய் பரவி உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது .மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்கும் படி அரசாங்கம் அனைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.மக்கள் வீட்டில் இருந்த படி தங்களது நாட்களை கழித்து வருகின்றனர்.தற்போது மக்களுக்கு பழைய நியபகத்தை தூண்டும் வகையில் இந்த ஷோ மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக பிரபல நடிகர் முகேஷ் கண்ணா அவர்கள் இந்த செய்தியை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த செய்தியை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.தற்போது இந்த சக்திமான் நிகழ்ச்சியானது பொதிகை சேனல் ஒன்றில் மறு ஒளிபரப்பு செய்ய இருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here