கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் நிலையில் பல எதிர்ப்புகள் மற்றும்

பிரச்சனைகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி உலகளவில் சாதனை படைத்து வருகிறது. இதனைதொடர்ந்து அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் ரராகுல் ப்ரீத் சிங் , கருணாகரன், யோகி பாபு என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கருவாக

எலியன் நடித்துள்ளது . இவ்வாறு இருக்கையில் இந்த ஏலியனை விஎப்யேக்ஸ் முறையில் உருவாக்கியுள்ளதை அடுத்து இதற்கு பல கொடிகள் செலவழித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் சமீபத்தில் கூட இணையத்தில் அவரது புகைபடங்கள் வெளியாகி செம வைரளாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க

இந்த படத்தில் ஏலியனை தத்ரூபமாக கொண்டு வந்து இருந்தாலும் இதற்கு பின்னால் நடித்த நடிகர் யாரென பலரும் குழம்பி வந்த நிலையில் அவர் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது அந்த வகையில் ஏலியனாக வெங்கட் செங்குட்டுவன் எனும் நடிகர் நடித்துள்ளார் . இதையடுத்து அவரது புகைப்படம் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது…………………







