தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமாக இளம் நடிகைகள் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மைனா படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக மக்கள் மற்றும் திரை வட்டாரத்தில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அமலபால்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே வெகுவாக தன்னை பிரபலபடுத்தி கொண்டது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுசில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த அமலபால் ரகசியமாக ஒருவரை காதலித்து வருவதாகவ பலரும் கிசுகிசுத்து வந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் தனது கடந்த பிறந்தநாளில் ஜகத் தேசாய் என்பவரை
காதலிப்பதாக கூறியதோடு அவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அமலபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது இரண்டாவது கணவருடன் இணைந்து மிக நெருக்கமாக போட்டோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைபார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்………………………..
View this post on Instagram