திடீரென பிரபல நடிகர் நடுரோட்டில் இறங்கி சண்டை போடும் காட்சி?? ஷாக்காண ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

2637

வாழ்கையில் பல கஷ்டங்களை போராடி அதில் வெற்றிபெற்று வரும் மனிதர்கள் மத்தியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் தங்களது பாதையில் வெறித்தனமாய் ஓடும் சூழல் இருந்து வருகிறது.மேலும் இதற்கிடையே ஒரு வேலை சாப்படிற்கே வழியில்லாமல் பெரிதும் சிரமப்படும் மக்கள் ஏறலாம்.அவர்களுக்கு இந்த பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை அவர்களுக்கு ஒரு வேலை சாப்பாடு கிடைத்தால் போதும் என்று எண்ணம் தான் அவர்கள் மனதில் ஓடும்.

அந்த வகையில் சாலையோரங்களை தங்களது வசிப்பிடமாக கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தும் மனிதர்கள் அதிகம் உண்டு.மேலும் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு உதவுவது வழக்கம் தான்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஆதி அவர்களும் ஒருவரே.இவர் அண்மையில் ரோட்டில் தனியாக நடந்து போன ஒரு வயதான தத்தாவிடம் குத்து சண்டை பயிற்சியை போல் அவரிடம் விளையாடியுள்ளார்.

மேலும் அந்த தத்தாவும் அவரிடம் விளையாடியுள்ளார்,அதை வீடியோவாக எடுத்து அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் இவரை நான் இந்த வழியாக தான் வீட்டிற்கு செல்வேன் இவரை இந்த ரோட்டில் பல முறை பார்த்துள்ளேன்.நான் வண்டியை நிறுத்தி அவரிடம் சண்டை போடுவது போல் விளையாடினேன் அவரும் என்னிடம் விளையாடினார்.மேலும் அந்த வீடியோவில் நடிகர் ஆதி அவர்கள் அவருக்கு முத்தம் கொடுக்க பதிலுக்கு அந்த தாத்தா வும் அவருக்கு முத்தத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வீடியோ வை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் அதற்கு கேப்சண் ஒன்றை போட்டுள்ளார்.அதில் “காசு பணம் தேவை இல்லை நண்பா உன் அன்புக்கு நான் அடிமை” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த கொரோன சமயத்தில் மக்கள் மற்றும் ரசிகர்கள் அந்த வீடியோ வை பார்த்து சற்று மகிழ்ச்சி அடிந்துள்ளனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here