காதல் தேசம் நடிகர் அப்பாஸா இது ?? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!

1337

தமிழ் சினிமாவில் அப்பாஸ் அவர்கள் 1996 ஆம் ஆண்டு தனது முதல் படமான காதல் தேசம் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி குடுத்தார்.இவர் 90s களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்.இவர் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவர் தமிழ் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன் இவர் மாடலாக பணியாற்றியவர்.இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.இவர் பல பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர்.இவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் 1996 யில் வெளியான காதல் தேசம் முதல் 2016யில் வெளியான ராமானுஜம் வரை இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு வெற்றியை தேடித்தந்து. இவர் 2001 ஆம் ஆண்டு பேஷன் டிசைனர் ஆனாஏரான் அலி என்பவரை திருமணம் செய்தார்.இவருக்கும் எமிரா மற்றும் அய்மான் என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.இவர் தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை.இவர் விளம்பரங்களில் நடித்த வண்ணம் உள்ளார்.

இவர் தற்போது சுயதொழில் செய்து வருகிறார்.அதன் காரணமாக கூட நடிக்காமல் இருகிரரோ என்னவோ.அவரது புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here