பிக்பாஸ் சீசன் 4இல் களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்!!- அட அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!! இளம் ரசிகைகளுக்கு குஷிதான்!! புகைப்படம் உள்ளே!

7490

தற்போது திரைப்படங்களும் வெளிவராத நிலையில் ரசிகர்களுக்கு இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் டிவி தொடர்களும் ஆறுதலளித்து வருகிறது. திரைபப்டங்களை விட தற்போது சின்னதிரியா நிகழ்சிகளையே மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். புது புது சீரியல்களும், சின்னத்திரை நிகழ்சிகளும் டிவி சேனல்கல் வழங்கி வருவதால் மக்களும் விரும்பி பார்த்து வருகின்றானர். இப்படி கடந்த சில வருடங்களாகவே பரபரப்பாக தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ், மேற்கத்திய நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இந்தியாவில் நுழைந்தது.

வெற்றி பெறுமோ என்ற சந்தேகத்துடன் இந்தியாவில் முதன்முதலில் வட இந்திய மொழியான இந்தியில் முதன் முதலில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பல சீசன்கலை கடந்து இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி தென்னிந்திய மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு முதல் சீசன் வெற்றிகரமாக் தொடங்கியது. ஆரம்பத்தில் மக்களுக்கு இந்த நிகழ்ச்சியை பற்றிய பெரிய புரிதல் இல்லாமல் இருந்திருந்தாலும் கல்மல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் விரும்பி பார்த்தனர்.

இப்படி பல சர்ச்சைகளை கடந்து முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது, இப்படி அடுத்தடுத்த சீசன்கள் அடுத்தடுத்த தொடங்கப்பட்டு மக்களுக்கு விருந்து படைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போடபட்டது,

இந்நிலையில் மீண்டும் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகளும் விடுக்கப்பட்ட நிலையில் நான்காவது சீசனுக்கான ப்ரோமொக்கள் வெளிவந்தன. இப்படி இந்த முறையும் பல பிரபலங்களும் கலந்துகொள்ள போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் நாசரின் மகன் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கடாரம் கொண்டான் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இப்படி இந்த செய்தியினை அறிந்த அவர் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதில்லை எனவும் மற்ற போட்டியாளர்கள் ஓட்டலில் தனிமைப்படுதபட்டுள்ளனர் உஎனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here