வெளியான தல அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு புகைப்படங்கள!.. ரசிகர்கள் கவலை!

824

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தமிழ் சினிமாவில் வைத்துள்ளவர் தல அஜித், இவரது 59 படமான நேர்கொண்ட பார்வை வெளிவந்து தமிழ் திரையரங்குகளில் சக்கைபோடுபோட்டது.. அதே கையேடு அஜித் மற்றும் வினோத் கூட்டணி அடுத்த படமான வலிமை படத்திற்கான வேலைகளை மும்மரமாக செய்துவருகின்றனர்… இன்னிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குஷி படுத்தியது மட்டுமல்லாமல் வலிமை படத்திற்கான கெட்டப் இதுதான் என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இப்படி பட இயக்குனரிடமிருந்தும் தயாரிப்பு நிருவனமிடமிருந்தும் எந்த ஒரு தகவலும் வராமல் இருந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் படபிடிப்புதளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளது. ஒருபுறம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மற்றொரு புறம் தல அஜித்தும் சேர்ந்து எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லையே என கவலையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தோ புகைப்படங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here