தல அஜித் அவர்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்-யில் ஏற்பட்டவிபத்து !!சோகத்தில் ரசிகர்கள் !!

758

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.தனக்கு பின்னல் ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர்.இவர் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அழைக்க பட்டுவருபவர்.

இவர் தற்போது வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார்.அந்த படம் வினோத் அவர்களால் இயக்கப்பட்டு போனி கபூர் அவர் தயாரித்து ஷூட்டிங் நடந்து கொண்டு வருகிறது.இந்த படம் நீண்ட நாள் கழித்து மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படமாகும்.வலிமை படத்தில் தல அஜித் அவர்கள் போலீஸ் வேடத்தில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.அஜித் அவர்கள் படத்தில் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்று டூப் போடாமல் ஸ்டண்ட் செய்வார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் வலிமை படத்தில் பைக் ஸ்டண்ட் ஷூட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.அனால் அந்த காயங்களை கூட பொருட்படுத்தாமல் நடிக்க தொடங்கிவிட்டாராம் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அதை கண்ட தல ரசிகர்கள் அஜித் அவர்கள் வேகமாக குணமடைய வேண்டி வருகிறார்கள்.பின்பு சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் #Getwellsoonthala என்ற ஹச்டாகை வைரல் செய்து வருகின்றனர்.அந்த செய்தியை கேட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here