அமிதாபச்சனை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருக்கு கொரோன?? அதிர்ச்சியான திரையுலகம்!! குழப்பத்தில் ரசிகர்கள் !!அவரே கூறிய பதில் !!

875

தமிழ் சினிமா துறையில் எப்படி ஒரு சூப்பர் ஸ்டார் இருகிரரோ அதே போல் ஒவ்வொரு சினிமா துறையிலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல ஹிந்தியில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோன தொற்று பரவியுள்ளதாக செய்திகள் வெளியியாகியுள்ளனர்.மேலும் அமிதாப் பச்சன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தியானது அவரது சமுக வலைத்தள பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.மேலும் அவரது வீட்டில் இருக்கும் அனைவரையும் அரசாங்கத்தால் தனிமை படுத்தப்பட்டு இருந்து வருகிறார்கள்.நடிகர் அமிதாப் அவர்கள் ஹிந்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர் ஆவார்.

மேலும் தற்போது உலக மக்களை வாட்டி எடுக்கும் ஒரு விஷயமான இந்த கொரோன நோயால் பல மக்கள் பாதிக்கப்பட்டு பல உயிர் இழப்புகள் நேர்ந்து வருகிறது.இந்த நோய் மக்களிடையே எளிதாக பரவ கூடியது என்ற காரணத்தால் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் பெரிதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நோய் தாக்கம் தற்போது அதிகமான நிலையில் பல மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் பல பிரபலங்கள் இறந்தும் போய் உள்ளார்கள்.இந்நிலையில் நடிகை அமிதாப் பச்சனுக்கு கொரோன வந்துள்ள செய்தியை அறிந்த மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.மேலும் பல சினிமா துறையில் நடிகர்களாக மற்றும் அதில் பனி புரிபவர்கள் அவருக்கு சீக்கரம் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த செய்தி கீழே உள்ளது. இந்நிலையில் திடிரென அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here