பிரபல காமெடி நடிகர் நாகேஷ் அவர்களின் குடும்ப புகைப்படம்??சினிமாவில் தாத்தாவை போல் கால் தடம் பதிக்க போகும் பேரன்கள் !!மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

1162

தமிழ் சினிமாவின் காமெடி ஜம்பவானாக திகழும் நடிகர் நாகேஷ்.தமிழில் இவர் 60 களில் சினிமா துறையில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர்.அன்று முதல் இன்று வரை காமெடி நடிகர் நாகேஷ் என்றாலே அணைத்து மக்களுக்கும் தெரியும்.இவர் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம் .ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Anandh babu pic

இவரது தமிழ் சினிமா வின் முதல் படமான தாயில்ல பிள்ளை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் இவர் படிப்படியாக முன்னேறி கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்த ஒரே நடிகர் நாகேஷ்.இவரது நகைச்சுவை நடிப்பால் பல லட்சகணக்கான மக்களை கவர்ந்தவர்.

Anandh babu pic

நாகேஷ் மகனான ஆனந்த் பாபு அவர்களும் தந்தையை போலவே நடிப்பில் சிறந்தவராக இருந்து வந்தவர்.இவரும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்.இவர் தமிழில் தனது முதல் படமான தங்கைக்கோர் கீதம் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

Anandh babu pic

சினிமா துறையில் ஜொலித்த ஆனந்த் பாபு அவர்களுக்கு மது பழக்கம் உள்ள காரணத்தினால் இவர் நடிப்பை விட்டு விலகி விட்டார்.மேலும் இவர் அதற்கு மேல் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.நடிகர் ஆனந்த் பாபு அவர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் சின்னத்திரையில் களம் இறங்கினர்.மேலும் இவர் பிரபல விஜய் டிவி தொகுத்து வழங்கும் மௌன ராகம் சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.

Anandh babu with his son

இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம் முடிந்து இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.அதில் மூன்று ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள்.தற்போது அவரது மகனா பிஜேஷ் அவர்கள் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்து வருகிறார்கள்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Anandh babu family photo-voice of kollwood
Anandh babu with his son

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here