தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் தற்போது அறிமுகமாகிகொண்டே இருக்கிறார்கள், தர்போளுதேல்லாம் இணையம் மூலமும், சின்னத்திரை மூலமும், குறும்படங்களில் மூலமும் பலரும் இன்று எளிதில் தமிழ் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர் என்றே சொலல் வேண்டும். ஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது அழகும் திறமையும் இருப்பவர்களுக்கே அவ்வளவு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைக்காது ஆனால் அதனை தாண்டியும் தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சில நடிகர்களே. இபப்டி முதலில் பாடல்களுக்கு பின்னணி நடன கலைஞனாக இருந்து,

பின்னர் படிப்படியாக உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து அதான் மூலம் திரைபபட நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரபு தேவா. இபப்டி தனது தந்தை என்னதான் மிகப்பெரிய நடந கலைஞராக இருந்தாலும் கூட இவருக்கு ஹீரோவாகும் வைப்பு எளிதில் கிடைத்துவிட வில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு இந்து திரைபப்டத்தின் மூலம் அறிமுகமான இவரின் ஒல்லியான தோற்றமும் காமெடி கலந்த நடிப்பும் விறுவிறுப்பான நடனமும் அனைவருக்கும் பிடித்துப்போகவே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

இப்படி அதான் பின்பு காதலன் , ராசைய்யா, ரோமியோ, மின்சார கனவு, காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, சார்லி சாப்ளின் போன்ற பல மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் பல படங்களுக்கும் இவரே நடன இயக்குனராகவும் இருந்ததால் பல விருதுகளையும் ண்டந்தைர்க்கு பெற்றி இருக்கிறார்.

இபப்டி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலையனாக இருக்கு பிரபு தேவா ராம் லதா என்பவரை 1995 ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் வில்லு திரைபப்டத்தின் மூலம் நன்யந்தாரவுக்கும் இவருக்கும் காதல் கிசுகிசுக்கவே மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிள்ளைகளுக்காக தான் வாழப்போகிறேன் என அறிவித்திருந்தார், இந்நிலையில் மீண்டும் பிரபு தேவா திருமணம் செய்ய இருப்பதாகவும் தனது சொந்தத்திலே டாக்டராக உள்ள பெண்ணை விரைவில் மணக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here