கடந்த பல மாதங்களாக லாக்டவுன் காரணமாக பொது மக்களும் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் என அனைவரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடகின்ற்றனர். இபப்டி பலரும் தனது குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வரும் நிலையில் அதனை புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படி பாலிவூட் கொலிவூட் என பல பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் பொதுமக்கள்தான் இந்த லாக்டவுனை பயன்படுத்தி செலவில்லாமல் திருமணம் செய்கிறார்கள்,
என்று பார்த்தல் இந்த சினிமா நட்சத்திரங்களில் பலரும் இந்த லாகவுனில் தனது திருமணத்தை சிம்பிளாக நடத்தி முடித்துள்ளனர். இப்படி தமிழ் சினிமாவில் இரண்டு வெற்றி படங்களான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் மற்றும் விஜய் சேது பதி நடிப்பில் வெளியான போன்ற திரைப்படங்களை தயாரித்து வெற்றிதயரிப்பலராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ். இப்படி தர்ம துறை திரைப்படத்தில் கூட மக்க கலங்குதப்பா பாடலில் தோன்றியிருப்பார்.
இப்படி அதான் பின்பு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த மறுத்து திரைப்படத்திலும் பாலா இயக்கத்தில் வெளியான தார தப்பட்டை திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். இபப்டி தஹ்ன்பின்பு மற்ற நடிகர்களைப்போலவே ஹீரோவாக நடிக்க நினைத்து பில்லா பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்த திரைப்படமும் ஓரளவுக்கு ஓடியது என்றே சொல்ல வேண்டும். இபப்டி மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரிப்ப்ளரும் நடிகருமான ஆர் கே சுரேஷுக்கும் சீரியல் நடிகை திவ்யாவிர்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் பல காரணங்களுக்காக திருமணம் நடக்கவில்லைஎனவும் நிச்சயதார்தத்தோடு எல்லாம் முடிவடைந்துய் விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ஆர்கே சுரேஷ், மேலும் இந்த திருமணதிற்கு பதினைந்து பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்எனவும் என் வாழ்வில் நடந்த மிக மகிழ்ச்சியான நிகழ்ச்வு எனவும் பதிவிட்டுள்ளார் ஆர்கே சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Happy to share my joyous moment with you all! Yes, I tied the knot! Thank you so much for your love, blessings & support! Request everyone to please respect my privacy! pic.twitter.com/fRDstmBwqm
— RK SURESH (@studio9_suresh) October 20, 2020