தமிழ் சினிமாவில் தற்போது வருடத்திற்கு வருடம் புதுப்புது நடிகர்களும் நடிகைகளும் அறிமுகமாகி வருகிறார்கள் ஆனால் அறிமுகமாகி நடிகர்கள் அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கிறாதா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை. இப்படி ஒரு சில நடிகர்கள் மட்டுமே காலம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர். இப்படி அந்த நடிகர்கள் எந்த மாதிரியான படங்களில் மூலம் வெற்றியடைந்தார்களோ அதே போல வெற்றிப்படங்களை கொடுப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் முதலே பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தேசியப்பற்று உள்ள திரைப்படங்களில் நடித்தால் இன்றுவரை ஆக்சன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் ஒரு சில கன்னட திரைப்படங்கள் மூலம் கன்னட சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்த இவர் கிட்டத்தட்ட அங்கு பத்து திரைப்படங்களுக்கு மேல் நடித்து முடித்தார். இப்படி இந்த திரைபப்டங்களின் மூலமே தமிழ் சினிமாவின் பார்வை இவர் பக்கம் திரும்பியது.
இப்படி தமிழில் முதன் முதலில் நன்றி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்ப காலங்களில் பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்துகொண்டு இருந்ததால் தமிழ் சினிமாவில் பிருஸ்லீ என அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார். இப்படி 80 மற்றும் 90 கலீல் மட்டும் கிட்டத்தட்ட பல வெற்றிபப்டங்களில் னிடத்து தன்னை முன்னணி நடிகராக நிலைநிருத்திக்கொண்டார்.
ನನ್ನ ಅಕ್ಕ ನಿವೇದಿತಾ ಹಾಗು ಭಾವ @akarjunofficial ಅವರ ನಿಶ್ಚಿತಾರ್ಥದ photo … ಭಾವನ ತೊಡೆಮೇಲೆ @chirusarja ಅಕ್ಕನ ತೊಡೆಮೇಲೆ ನಾನು
…❤️ priceless photo! Chiru I hope you are happy and peaceful wherever you are! #anuprabhakar #aishwaryaarjun #arjunsarja #chirusarja #dhruvasarja #meghanaraj pic.twitter.com/7liMpemfbn— Anu Prabhakar Mukherjee (@AnuPrabhakar9) December 22, 2020
1984 ஆமா ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுன் தம்பதியருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இப்படி கடந்த சில தினங்களாகவே நடிகர் அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் மடியில் இருப்பது யார் என்பது தெரிந்த ரசிகர்கள் நெகிழ்ந்துபோயுல்லனர். இப்படி அவர் வேறு யாரும் இல்லை மறைந்த கன்னட திரையுலகை சேர்ந்த சிரஞ்சீவி சர்ஜா தான். நடிகர் அர்ஜுனின் மருமகனான அர்ஜுன் சரசா மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.