ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகர் பாண்டியன் இறப்பதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா? வெகு நாட்கள் கழித்து தற்போது வெளியான புகைப்படம்!

1364

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் ஒரு காலகட்டத்தில் வெற்றிகரமாக பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக திரையில் ஜொலித்து வருவார்கள், உச்ச சம்பளங்களில் வருமானம் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள் அப்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டலத்தையே வைத்திருப்பார்கள் பின்னர் நாளடைவில் பட தோல்வியின் காரணமாகவும் வயது முதிர்சியினாலும் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள், இப்படி தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் இப்படிதான்,  சில நடிகர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பித்து இன்றுவரை முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகர் பாண்டியன். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக வளையல் கடை வைத்திருந்தவர். இவரை எதர்ச்சியாக பார்த்த இயக்குனர் பாரதிராஜா இவரை முதன் முதலாக மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகபடுத்தினார். எங்கேயோ இருந்த இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்படி அதன் பின்ன்பு பல  பட வாய்ப்புகள் கிடைக்கவே அப்போது முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக பேசப்பட்டார். இப்படி தனக்கு  ரசிகர் மன்றங்கள் எல்லாம் வேண்டாமென கலைத்து முன்னணி ஹீரோக்களுக்கு பாடமாக திகழ்ந்தவர்.

இப்படி கடந்த இரண்டாயிரத்து எட்டாம்  ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்த இவருக்கு திரையுலகில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர் , இப்படி இவர் இறப்பதற்கு முன்பு இறுதியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதனை பார்த்த ரசிகர்களும் undefined இறப்பதற்கு முன்பு வயது முதிர்ச்சியால் இப்படி ஆகிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here