சுஷாந்த் சிங் மறைவிருக்கு பிறகு இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட செய்தி என்று சொன்னால் அது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றித்தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி முதலில் நடிகர் நடிகைகளில் ஆரம்பிக்கப்பட்டு பேசப்பட்ட இந்த செய்தியானது பின்னர் இணையத்திலும் ரசிகர்கள் மத்தியில் விவாதத்திற்கு வந்தது இது பாலிவூட் மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் பலரால் இந்த வாரிசு நடிகர்களின் ஆட்ஜ்ஹிக்கம் பற்றி இணையத்தில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினார்கள். இப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களே இல்லையா என்று சொன்னால்,

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் கூஓட வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான். இப்படி நடிகர் விஜய் குமாரின் மகனாக தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் என்னதான் பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும் கூட தனது முழு திறமையினால் மட்டுமே தமிழ் சினிமாவில் சாதித்து காட்டியவர். எத்தனையோ தல்வி படங்களும் தடைகளும் வந்தாலும் கூட தமிழ் சினிமாவில் ஜோளிதுக்கொண்டு இருக்கிறார்.

இப்படி நடிகர் அருண் விஜய் நடிகர் விஜய் குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவர். இபப்டி அருண் விஜயின் அப்பாவா நடிகர் விஜய் குமாருக்கு முதுக்கண்ணு என்ற முதல் மனைவுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய் அனிதா மற்றும் கவிதா போன்ற மூன்று குழந்தைகளும்.

பின்னர் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர்கள் ஆவர். ஆனால் இவர்கள் அனைவரையும் அருண் விஜய் தனது சொந்த சகொதிரிகலாகவே பார்த்து வநதார். அருண் விஜய் சகொதிர்கள் அனைவரும் சினிமாத் ஹுரையில் இறுந்தவர்கள் தான், ஆனால் அனிதா பற்றி யாரு மருந்திருக்க மாட்டீர்கள், அனிதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார் இந்நிலையில் அணிதாவிப் மகள் தனது மாமாவின் திருமண நாளுக்கு அவருடன் குடும்பதொசு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here