நடிகர் அதர்வாவுக்கு விரைவில் திருமணம்!! – வருங்கால மனைவி யார் தெரியுமா? – இதோ நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் சொன்ன தகவல்!! புகைப்படம் உள்ளே!

6428

சுசாந் சிங்கி மறைவிருக்கு பிறகு இந்திய திரையுலகமே பேசப்பட்ட செய்தி வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். நடிகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ரசிகர்களும் என பலரும் இது பற்றி பல கேள்விகளை எழுப்பி வந்தனர். கிட்டத்தட்ட நெட்டிசன்கள் ஒரு மாதம் முளுக்க இது பற்றி விவாதம் செய்யும் அளவுக்கு இது பற்றி பலரும் பேச ஆரம்பித்தனர். இபப்டி வார்சயு நடிகர்களின் ஆதிக்கம் பாலிவூட் திரையுலகில் மட்டும் தான் இருக்கிறதா என்று கேட்டல் அப்படி இல்லை.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களே இல்லாத அளவுக்கு நிலை நிலவுகிறதா என்றால் அப்படியெல்லாம் இல்லை, இங்கு உச்சனட்சதிரமாக இருக்கும் பலரும் இப்படி வாரிசு நடிகர்கலாக் வந்தவர்கள் தான். இபப்டி நடிகர் முரளி 90கலீல் முன்னணி நடிகராக இருந்து பல் புரட்சிகரமான படங்களில் நடித்தவர் நடிகர் முரளி. ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் பின்னர் சமூகம் சார்ந்த திரைபப்டங்களில் நடித்து வநதார். இவரின் வாரிசாக இன்று தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் அதர்வா.

இவர் பான காத்தாடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுக நடிகராக அறிமுகமாகி இருந்தார், முதல் திரைப்படமே பெயர் சொல்லும் அளவுக்கு ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். இபப்டி அதான் பின்பு பல முன்னணி திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இபப்டி காந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அதற்வாவின் சகோதரரான ஆகாஷிற்கு அவரது வெகு நாள் காதலியான சிநேகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விரைவில் அதற்வாவுக்கும் திருமணம் நடக்கபோவதாகவும், அதுவும் இவர் வெகு நாட்களாக காதலித்து வரும் கோவாவை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடக்கபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here