சத்தமில்லாமல் நடிகர் விஜய் வீட்டில் நடந்து முடிந்த திருமணம்?? யாருக்கு தெரியுமா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

669

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமா தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் அண்மையில் நடிகர் விஜய் அவர்களின் மாமா வன சேவியர் பிரிட்டோ அவர்களின் மகளுக்கு திருமணம் முடிந்தது.மேலும் தமிழ் சினமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி.இவரது மாகாண அதர்வா அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அவரும் ஒருவரே.மேலும் ஏற்கனவே இவரது தம்பியும் நடிகர் விஜய் அவர்களின் மாமா சேவியர் பிரிட்டோ அவர்களின் மகளுமான சினேகாவும் காதலில் இருந்து வந்தார்கள்.

மேலும் அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க போகிறது என்ற செய்தியானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.இந்நிலையில் எப்போதுமே ஒரு சினிமா பிரபலத்தின் திருமணம் நடக்க போவது என்றால் தட புடலாக தான் நடக்கும்.பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அழைத்து வெகு விமர்சியாக கொண்டடி வருவார்கள்.

தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பலரும் வீட்டில் இருந்த படி முடங்கி கிடக்கிறார்கள்.மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதித்துள்ளது.மேலும் பலரின் திருமணம் அவர்களுது நெருங்கிய நபர்களை வைத்து மிக எளிமையாக நடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணம் சத்தமில்லாமல் இந்த லாக்டவுனில் நடை பெற்றது.

அதர்வாவின் தம்பியான ஆகாஷ் அவர்களுக்கும் சேவியர் பிரிட்டோ அவர்களின் மகளான சினேகாவிற்கும் குடும்பத்தார் முன்னிலையில் நேற்று திருமணம் முடிந்தது.மேலும் அந்த நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஜோடிகளை வாழ்த்தி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here