இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பல இளம் நடிகர்களும் படங்களில் ஏராளமாக கதாநாயகனாக நடித்து வருவதோடு வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகும் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த பல முன்னணி நடிகர்களும் இன்றளவும் போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு பலத்த பிரபலத்தையும் வசூல் ரீதியாக நல்ல பலனையும் கொடுத்த திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் புதுமுகங்களே நடிகர் நடிகைகளாக

நடித்து இருப்பினும் அனைவரும் நடிப்பில் மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களை பெற்றதோடு பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டனர். இப்படி இருக்கையில் இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இளம் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து இவர் கதாநாயகனாக காதல் படத்தில் நடித்து இருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது மட்டுமின்றி திரையுலகில் இவருக்கு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதைதொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில்

ஹீரோவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் படும் தோல்வியை தழுவி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பரத் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஸ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரட்டை குழந்தைகளும் உள்ளார்கள். சமூகவளைதலங்களில்

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பரத் அடிக்கடி மாடர்ன் போடோஷூட் நடத்தி தனது புகைபடங்களை வெளியிடுவது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது தந்தையுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னது இந்த முன்னணி நடிகர் தான் பரத்தோட அப்பாவா என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here