சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல தமிழ் நடிகரின் திருமணம்?? அட இவங்க தான் மணப்பெண்ணா?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2553

மக்கள் மத்தியில் தற்போது பெரும் விஷயமாக பல மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் ஸ்தம்பிக்க வைத்த இந்த கொடிய நோயான கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது வாழ்வை கழித்து வருகிறார்கள்.மேலும் இதனால் பல மக்களின் வாழ்வாதாரம் பெரும் முற்று புள்ளியாக மாறி இருக்கும் இந்த நிலையில் கொரோன நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.மேலும் இதனால் மக்களை வெளியே வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கிட்டத்தட்ட நாலு மாதங்கள் ஊரடங்கள் தவித்து வரும் மக்களுக்கு அரசாங்கம் சில தளர்வுகளை ஏற்படுத்தி தொழில் நிறுவனங்கள் அரசின் விதி படி இயங்கலாம் என உத்தரவிட்டது.

மேலும் இதில் பல துறைகள் தற்போது குறைந்த ஆட்களை வைத்தே இயங்கி வருகிறது.அந்த வகையில் சினிமா துறைகள் இயங்க அண்மையில் முழு பாதுகாப்புடன் இயங்க அனுமதி வழங்கி யுள்ளது.பல சினிமா பிரபலங்கள் தற்போது அவர்களது படங்களிலோ அல்லது சினிமா சமந்தப்பட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் கூடும் இடங்களை இன்னமும் அனுமதிக்காத நிலையில் மக்கள் சற்று சிரம பட்டு வருகிறார்கள்.மேலும் திருமணம் என்றாலே பலரும் அதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் அனால் அதற்கும் தற்போது வழியில்லை.குறிப்பிட்ட நபர்களை வைத்து திருமணம் நடத்த மட்டுமே அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில் பல பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.மேலும் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தியை அவர்கள் சமுக வலைத்தளங்களில் வெளியிட்டால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவின் நடிகரான பரத் ராஜ் அவர்களுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.அதுவும் அவரது நெருங்கிய வட்டாரங்களை வைத்து மிக எளிமையாக நடந்து முடிந்தது.இவர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான அடங்கா மாறு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இவரது திருமண செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

🙏🏼😇BLESSED😇🙏🏼 #bratzlife #thebeginning #life #family #forever

A post shared by Bharat Raj (@bharat_raj_official) on

 

View this post on Instagram

 

YES…..!! I know I gave the news out as a sudden shock, but we all need to agree that certain good things in life happen all of a sudden when you have no control over it…. Lol lockdown wedding was something which was not in my BUCKET LIST….!! I am glad for what ever life has PUT ME THROUGH till date to MAKE ME WHO I AM TODAY.. lots of emotions, lots of happiness, lots of low days…. it took a lot of time to understand what gods plan was… if I hadn’t gone through these days I would not be in a position NOW to know the value of things I have been blessed in life TODAY with..!! So thanks to all of you who have supported me and made me who I am today.. As a child I had my own ethics and ideas of an ideal marriage life, which I feel is a high time I put it to action and I am looking forward to it myself..!!!!! A mother is undoubtedly the greatest blessing for any individual but getting a wife who would be just like a mother to you is a great blessing too… I would like to thank God in every ways possible ..!! @swatz056 I promise il be a great Friend, a better person, a loyal team mate, a father to you and on top of all this I will be a better half with all the energy you need to boost you up and share both your ups and downs.. do what ever it takes to make you feel alive till my last breath 😇🙏🏼… Thank you once again. #bratzlife #blessing #forever #mother #wife #betterhalf #wedding #bettertogether

A post shared by Bharat Raj (@bharat_raj_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here