பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் மகன் செய்த செயல்?? அட இந்த பையன்தான் இவரது மகனா? பாராட்டி வரும் ரசிகர்கள்!! – காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க!

983

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் நடிகர் மற்றும் இயக்குனராக சின்னி ஜெயந்த் அவர்கள்.இவர் சினிமா துறையில் பல பரிமாணங்களில் பணிபுரிந்துள்ளார்.இவர் இயக்குனராக, காமெடி நடிகராக, தயாரிப்பாளராக, மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.சின்னி ஜெயந்த் அவர்களின் தமிழ் சினிமாவில் முதல் படமான கானல் நீர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் அதன் பிறகு படிபடியாக படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று இடம் பிடித்தார்.

Chinni-Jayanth

நடிகர் சின்னி ஜெயந்த் அவர்கள் தமிழ் வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல காமெடி நிகழ்சிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.இவர் கலக்க போவது யாரு, சகலை வேர்சுஸ் ரகளை போன்ற காமெடி நிகழ்சிகளில் நடுவராக நல்ல கலைஞரை தேர்ந்தெடுத்து சினிமா துறையில் அறிமுகமாக உதவி செய்வார்.

chinni jayanth

இந்நிலையில் நடிகர் சின்னி ஜெயந்த் மகனான ஸ்ருஜன் ஜெய் அவர்கள் இந்திய அளவில் ஐ ஏ எஸ் தேர்வில் 75வது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் இந்த கொரோன சமயத்தில் இவ்வாறு செய்துள்ளது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சினிமாவில் நடிக்க வருவர் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவ்வாறு மக்களுக்கு பணி செய்ய இந்த பணியை தேர்ந்தெடுத்து பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

chinni jayanth

இதை பற்றி அவர் கூறுகையில் எனக்கு ஐ ஏ எஸ் ஆகா வேண்டும் என்பது எனது சிறு வயது கனவாக இருந்தது.என்னை எனது பெற்றோர்கள் ஊக்குவித்தன.அதனால் தான் என்னால் சாதிக்க முடிந்தது என கூறியுள்ளார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

chinni jayanth son

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here