இறப்பதற்கு முன்பு அர்ஜுன் மருமகன் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட கடைசி வீடியோ!!பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் !!வீடியோ உள்ளே !!

1533

கன்னட சினிமா துறையில் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகராகாக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் இரு தினங்களுக்கு முன்பு இறந்த செய்தி கன்னட சினிமா துறையை மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் தமிழ் படங்கள் பலவற்றையும் கன்னடத்தில் ரீமேக் செய்து தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா தரத்தினையும் தனது ரசிகர்களும் அறியும்படி செய்தவர். இவர் நடிகர் அர்ஜுனின் மிக நெருக்கமான உதவியாளராக இருந்தவர். பின் நடிகர் அர்ஜுனின் மருமகனான இவர் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கி பலகை கூடியவர்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணதிற்கு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினர் பலரும் சென்று வாழ்த்து. தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கின் பொது கூட நடிகர் சிரஞ்சீவியும் நடிகை மேக்னாவும் பொது மக்களுக்காக பல விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் கண்டனத சில தினங்களுக்கு முன்பு தலையில் இடி வீழ்ந்தது போல இவர் இறப்பு செய்து சினிமா உலகை அதிர்ச்சியடைய செய்தது. 39வயதே ஆனா நடிகர் சிரஞ்சீவி மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பால் உயிரழந்ததாக வந்த செய்தியினை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இறப்பு செய்தியானது தற்போது மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த செய்தியை கண்ட அவரைது ரசிகர்கள் அவருக்கு தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா அவர்கள் தனது மனைவியுடன் வெளியிட்ட கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக நாட்களை கழித்துவந்ததை கண்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். அந்த வீடியோ கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#dhruvasarja #meghna #chiranjeevisarja funeral 🙏🙏 rip #arjunsarja #aishwariyasarja #kannada #actor Video credits : racchunaik

A post shared by KamleshNand(work) (@artistrybuzz_) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here