அட நம்ம இளைய சூப்பர்ஸ்டார் தனுஷா இது?? அடேங்கப்பா சின்ன வயசுல வேற மாறி இருக்காரு!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

942

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் தனுஷ்.ஆரம்பா கால கட்டத்தில் சினிமாவில் இவர் எல்லாம் என் நடிக்க வறாரு என கேள்வி எழுப்பிய சினிமா ரசிகர்களை அவரது ரசிகனாக மாற்றியது இவரின் நடிப்பு.இவர் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்று தனக்கென்று சினிமா துறையில் ரசிகர்களை வைத்துள்ளார்.இவரது முதல் படமான துள்ளவதோ இளமை மூலம் அறிமுகமாகி படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் 25படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் அண்மையில் நடித்து வெளியான படமான அசுரன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்ஆனது.தற்போது கர்ணன் படத்தில் நடித்து வரும் இவர் அந்த படத்தின் பாதி வேலை முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் அப்படம் வெளியாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.

மேலும் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் சமுக வலைத்தளங்களில் தங்களது பொழுது போக்கை கழித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகர்களின் சிறு வயது புகைப்படத்தை தேடி கண்டு பிடித்து அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.தற்போது நடிகர் தனுஷ் அவர்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து இது தனுஷா என வாயடைத்து போய் உள்ளார்கள்.

அந்த புகைப்படத்தில் அவர் தற்போது உள்ள மாறி ஒல்லியாக இருக்கிறார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here