நடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்து மீண்டும் நடந்த சோகம்!!! அதிர்ந்துபோன குடும்பத்தினர்! ஷாக்கில் திரையுலகம்!

2512

இந்த ஆண்டு பொதுமக்களுக்கு மட்டும் சிறந்த ஆண்டாக அமையவில்லை சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் மிகவும் சோகமான ஆண்டாக அமைந்தது, இன்னும் இந்த ஆண்டும் முழுவதுமாக அமையவில்லை அதற்குள் பல இன்னால்களும் துன்பங்களும் இந்திய சினிமாத்துறைக்கு வந்துகொண்டுதான் இருக்கிறது, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அர்ஜுன் மருமகன் மாரடைப்பால் இறந்த செய்தி மொத்த சினிமா தயுரையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சிறுவயதில் இவர் இறந்த சோகம் அவரது குடும்பதை மட்டும் மரததிர்க்குள் தல்லாமல் கன்னட சினிமா துறையினரும் ஆழ்ந்த வருத்தமடைந்தனர்,

இப்படி நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இறந்த செய்தியை விட கொரோனா காரணத்தால் அங்கு யாரும் திரைதுறையினரை சேர்ந்த யாரும் செல்லாமல் இருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தை செர்ந்தவர்ஜ்கள் அவருக்கு அஞ்சலி செய்துவிட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. இப்படி நடிகர் அர்ஜுன் அந்த நிகழ்வில் இருந்து என்னால் மீண்டுவர முடியவில்லை என பதிவிட்டிருந்தார் ,

இதற்க்கு தமிழ் சினிமா துறையினரை சேர்ந்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர், இப்படி இருக்க அவருது குடும்பத்தில் மீண்டும் ஒரு செய்தி அவர்களை அத்ரிசிகுள்ளகியது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்சியாக்கியுள்ளது..

தனது ட்விட்டர் நடிகர் துருவ் சார்ஜா தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருந்தார், இதனால் இவற்றின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கன்னட சினிமா ரசிகர்களும் இவரின் குடும்பதிர்க்குமட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் என அவரது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here