கொரோனாவாழ் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஆறு மாதங்களுக்கு மேல் லாக்டவுனில் வீடுகளிலேயே அடங்கிக்கிடந்தவர்கள் தற்போது பல தளர்வுகளின் காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி இந்த கொரோனா பொது மக்களுக்கு மட்டும் பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல் திரைப்பிரபலங்களுக்கு முக்கிய நட்சத்திரங்களுக்கும் பிரமுகர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இப்படி பாலிவூட் சூப்பர்ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி, ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா, தமன்னா ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இப்படி பல பிரபலங்களும் கொரோன பதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இலர் மராம் அடைந்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியளித்தது. இப்படி தமிழ் தியுலகதை விட பாலிவூட் திரையுலகம் பல பிரபலங்களை இலந்து வாடுகிறது. இப்படி பாளிவூட்டில் பலம் பெரும் நடிகர் திலீப் குமார். இவர் பாளிவூட்டில் பல வெற்றி படங்களில் நடித்து மக்களிடையே இன்றுவரை பிரபலமாக உள்ளார். இப்படி நடிகர் திலிப் குமாரின் சகோதரர்கள் இசாம் கஹன் மற்றும் அஸ்லாம் கான்,
இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்லம் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த இவர் கடந்த மாதம் சிகிசைப்பலநின்றி உயிரிழந்த செயஹி நடிகர் திலீப்குமார் மற்றும் உறவினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்னொரு சகோதரர் இசாம் காணும் கடந்த வாரம் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சப்பலனின்றி உயிரிழந்தார், இப்படி பிரபல நடிகர் திலீப்குமாரின் இரண்டு சகோதரர்களும் உயிரிழந்தது பாலிவூட் பிரபலங்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது