முதன்முறையாக தனது குழந்தையுடன் சுட்டித்தனமாக விளையாடும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ்? வைரலகும் வீடியோ உள்ளே !! –

1106

பிரபல தொலைக்காட்சி நிறுவமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.இவர் தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் சீசன் 1 யில் பங்கு பெற்று மக்களின் அதரவை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இவர் தமிழில் தனது முதல் படமான அபியும் நானும் மூலம் அறிமுகமாகினார்.பின்பு தமிழில் மெகா ஹிட் ஆனா தனி ஒருவன் படம் மூலம் மக்கள் மத்தியில் ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்து அந்த படத்திற்காக விருதுகளை வாங்கியுள்ளார்.

கணேஷ் அவர்கள் தொகுப்பாளினி யான நிஷா அவர்களை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் ஒரு குழந்தை உள்ளது.இதில் நிஷா அவர்கள் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சீரியல் நடிகராகவும் இருந்துள்ளார்.இவர் தற்போது எந்த ஒரு சீரியல் தொடரிலும் நடிக்கவில்லை.

நிஷா அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்.அண்மையில் தந்தையர் தினத்தன்று தனது மகளுடன் விளையாடி வரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோ வை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here