பிரபல நடிகையுடன் ஹரிஷ் கல்யான் விரைவில் திருமணம்? – அவர்களே வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1183

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு பஞ்சம் தான் இறுதி கால ஆண்டில் விஜய் செதுபதி, சிவகார்த்திகேயன் தவிர வேறு எந்த நடிகர்களும் பெரிதாக மக்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை, இளம் வயது கதாபதிரங்களில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நடித்துக்கொண்டு இருந்தவர் நடிகர் தனுஷ் அவருக்கு பிரக் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை ஒஓரலவுக்கு பூர்த்தி செய்தார், அனால் தற்போது அந்த இளம் வயது கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் கொடா இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது.

ஏற்கனவே ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஹரிஷ் கல்யான். இபப்டி இவர் நடித்த முதல் திரைப்படமான சிந்து சமவெளி இவருக்கு ஓரளவுக்கு விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் அதான் பின்பு இவர் நடித்த பொறியாளன் திரைபபடம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இபப்டி அதான் பின்பு யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று ஆச்சர்யமளிதார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கியுட்டான பாவனைகள் மூலம் பல இளம் ரசிகைகளின் மனதை கவர்ந்த இவர் அதன் பின்பு பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேடு ராஜ இதய ராணி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி நேற்று இவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கரை டக் செய்து புகைபப்ட மொன்றை பகிர்ந்திருந்தார்.

விஜய் தேவர் கொண்டா தெலுங்கு படத்தை தமிழ் ரீமேக் செய்து நடித்து வரும் இவர்கள் அந்த படத்ரிர்க்கான வேலைகள் முடிவடைந்தது தொடர்ந்து இப்படி பகிர்ந்துல்லத்தை ரசிகர்கள் இவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது என ஏணி கம்மேனி செய்து வருகின்றனர், இன்னும் சிலரோ இதோ ப்ரோமொசனுக்கான வேலை என கிண்டலடித்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here