தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசையமில்லை, குணசித்திர நடிகராக கூட ஈசியாக அறிமுகமாகி விடலாம் ஆனால் ஹீரோவாக அறிமுகமாவது ஓன்று அவ்வளவு எளிதல்ல. இப்படி இன்றுவர பெரிதாக பத்து ஹீரோக்களுக்கு மேல் வேறு யாரும் உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவில்லை. இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பளர்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும்.

இப்படி பிரபல தயாரிப்பாளரின் வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இப்படி இவர் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் பல படங்களை தயாரித்து புகழ் பெற்ற ஆர். பி சௌத்ரியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி முதல் திரைப்படம் பெரிதாக ஒன்றும் வெற்றி பெறவில்லை, அதன் பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் திரைப்படம் இவருக்கும் மிகப்பெரிய வெற்றி கொடுத்து மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையவே அதன் பிறகு பல திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்தது, இப்படி அதன் பின்பு கற்றது தமிழ், டிஷும் டிஷும், போன்ற திரைப்படங்கள் இவர் மிகச்சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது.

இப்படி ஆரம்பத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தொடங்கிய இவர் அதன் பின்பு தான் கம்ர்சியலில் களமிறங்கலாம் என நினைத்து அந்த மாதிரியான படங்களில் நடிக்கதொடன்கினார். இப்படி கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்த கொண்ட இவருக்கு மூன்று வருடங்கலுக்கு பிறகு ஸ்பர்ஷா சௌதிரி எனும் மகன் பிறந்தார். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியின் பிறந்த நாளை கொண்டாடிய இவர் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகன் என்ன உங்களை போலவே இருக்கிறார் என லைக்குகளை குசிது கமென்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here