சற்று முன் நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!! – என்ன குழந்தை தெரியுமா!! வெளிவந்த புகைப்படம்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

799

எழுபது மற்றும் என்பதுகல்லின் ஆரம்பகாலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார். இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் அந்த காலத்தில் வெற்றி திரைப்படங்களாக அமைந்தவை. ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் கட்ஜ்ஹல் திரியாபப்டங்களில் நடிதுகொண்டிருந்தவர் பின்னர் குடும்ப கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இப்படி அதன் பின்பு இவரது மகனையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஓடு நடிகனாய் உயர்த்தியுள்ளார்.

இப்படி ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களை காவ்ரவில்லை என்றாலும் போக போக தனது முழு திறமையால் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து இன்று உச்சனட்சதிரமாக இருந்து வருகிறார். இப்படி சூர்யா ஒரு புறம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிகொண்டுள்ள நிலையில் தனது தம்பியான நடிகர் கார்த்தியை பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினர். சூர்யாவை விட முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரைகர்களின் மனதையே கவர்ந்தார்.

இவர் தேர்வு செய்தாரா இல்லை இவருக்கு அதிஷ்டமாக அமைந்ததா என்று தெரியவில்லை இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி இயக்குனர்களுடன் பணியாற்றி வெற்றிதிரைபப்டங்களை கொடுத்தார். இப்படி தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிருதித்கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.

இப்படி கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்ட கார்த்திக்கு முதலில் பெண்குழந்தை பிறந்தது, இந்த குழந்தைக்கு உமையாள் என பெயரிட்டனர். இப்படி இருக்க நடிகர் கார்த்தியின் மனைவி மீண்டும் கற்பமாக உள்ளதாகக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here