பிரபல காமெடி நடிகர் கருணாகாரனுக்கு படப்பிடிப்பின் போது நேர்ந்த விபத்து?? மருத்துவமையில் அறுவை சிகிச்சை!! – வெளிவந்த புகைப்படம்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!

646

உலக மக்களை அச்சுறுத்தி வரும் விஷயமாக இருந்து வருவது இந்த கொடிய நோயான கொரோன தான்.இந்த நோய் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் இறந்தும் போயும் உள்ளார்கள்.மேலும் மக்கள் அனைவரும் இந்த நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து.கிட்டத்தட்ட இந்த நோயினால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஆறு மாத காலமாக இருந்து வருகிறார்கள்.மேலும் மக்கள் கூடி நடமாடும் இடங்களை மூட தடை பிரப்பிதுள்ளர்கள்.மேலும் இதனால் பல மக்களின் அன்றாட வாழ்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.

எந்த ஒரு தொழிலும் இயங்க முடியாமல் யாரும் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள்.தொழில்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.அண்மையில் தான் சில தளர்வு களுடன் இயங்கலாம் என உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

சினிமா துறைகள் இயங்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தற்போது பலத்த பாதுகாப்புடன் அனைவரும் நடித்து வருகிறார்கள்.மேலும் இதில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராக மக்களிடையே பிரபலமான நடிகரான கருணாகரன் அவர்களுக்கு படபிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.இவர் நடித்து வந்த படமான சிம்பு அவர்களின் நடிப்பில் வெளியாக இருக்கும் மாநாடு படபிடிப்பில் இவ்வாறு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த நிலையில் இந்த செய்தியானது பெரும் சோகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருக்கும் படி கூறி வருகிறார்கள்.மேலும் அவரின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here