தற்போது சின்னத்திரை நிகல்சிகளுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம். புதிது புதிதான நிகழ்சிகள் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் அதில் பங்குபெறும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைகிறார்கள். இப்படி ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்கள் மூலமாக குறும்படம் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் நடிகர் கவின். முறையாக நடிப்பை கற்றுக்கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொள்ள தொடங்கிய இவர், அதன் பின்னர் விஐய் டிவி தொலைக்காட்சியில் நடிகராக தனது வாழ்வினை துவிங்கினார்.அதன் பின்னர் கனா காணும் காலங்கள் ‘சரவணன் மீனாட்சி ‘தாயுமானவர் போன்ற தொடர்களில் நடித்தான் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானார்.

2013ஆண்டு விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி 2’என்ற தொடரியில் வேட்டையனாக நடித்தான் மூலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.பட்டிதொட்டியெங்கும் அந்த தொடர் வெற்றியடைந்ததை தொடர்ந்து  வெள்ளித்திரையில் தனது கால்தடத்தினை பதித்தார்.2019ஆண்டு  நட்புனா என்னானு தெரியுமா,என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவருக்கு அந்த = திரைப்படம் மக்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் 2019 ம் ஆண்டு விஐய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3சீசனில் கலந்துக்கொண்டார்.

அந்த சீசனில் தனக்கு இனைப்போட்டியாளராக வந்த லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் இடையே காதல் மலரவே அது  சர்ச்சைககலை ஏற்படுத்தினாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது இந்த ஜோடி. அந்த சீசனில் 12வாரங்கள் எவிக்சனை சந்திதாலும் மக்கள் கவினுக்கென்று தனி ஆர்மியைக்கொண்டு இவரை காப்பாற்றி வந்தனர்.இருந்தாலும் இவர் பிக்பாஸ் இறுதிக்கட்டத்தில் 500000 தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.இது ரசிகர்கலுக்கிடையே மிகுந்த வருத்தத்தை எருபடுத்தியது. இருந்தாலும்  அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடினார்.

அவ்வப்போதிலும் கவின் லாஸ்லியாவுக்கும் இடையே ஆன காதல் பரி  கேள்வி கேள்வி எழுந்த வனம்மம் உள்ள நிலையில்  ‘லிஃப்ட்’ என்றப் படத்தில் கமிட் ஆனார்.அந்நிலையில் அப்படத்தின் தகவல்கள் இன்னும் இன்னும் வெளியாகவில்லை.அந்நிலையில் விஜய் டிவி புகழ்ப் பெற்ற நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி ‘நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட’ பவித்ரா லட்சுமி’கவின் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இதனை நடிகர் கவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘பவித்ரா லட்சுமியுடன் ‘எடுத்த புகைப்படத்தை  தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கவின் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here