நடிகர் லிவ்விங்ஸ்டன் மகள் சன் டீவியில் இந்த சீரியலில் நடிக்கிறாரா? அட இவர்தான் அந்த நடிகையா? – வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

17981

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக் இருக்கும் பலரும் அறிமுக காலத்தில் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பொது இவர்களெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டவர்கள்தான். இப்படி அறிமுகமான நடிகர்களைத்தான் பின்னர் ரசிகர்கள் தலைவா என கொண்டடி வருகின்றனர். நாளுக்குநாள் ரசிகரளுக்கு பிடிதுபோகவே வித்யாசமான கதைகளில் நடித்து ரசிகர்கால்து மனதில் மட்டுமல்லாது மக்களின் மனதிலும் இடம் பிடித்து விடுகின்றனர். ஒரு சிலர் இந்த வாய்ப்பை பயனபடுதிக்கொண்டு உச்ச நட்சத்திரங்களாக உருவெடுக்கின்றனர் ஒரு சிலர் பின்னலில் குணசித்திர நடிகர்களாக மாறிப்போகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் 80 மாறும் 90 கலீல் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்தவர் லிவிங்ஸ்டன். 1992 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானவர்தான் லிவிங்ஸ்டன். இப்படி பல வருடங்களுக்கு பிறகு பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார் . இபப்டி அதன் பின்பு முதல் முறையாக சுந்தர புருஷன் திரைபப்டத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு,

பல திரைப்படங்களிலும் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார், இப்படி அதக்கு பிறகு கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற திரைப்படங்கள் இவருக்கு அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியது. இப்படி கதாநாயகனாக மடிக்கும் வாய்ப்பு அதன் பின்பு கிடைக்காமல் போகவே பல குணசித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்தார்.

இப்படி கதாநாயகனாக இருக்கும்போதே ஜசின்தா என்ற பெண்ணைத்திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி மூத்த மகள் நடிகை அம்பிகாவின் மகனுடன் ஜோடிபோட்டு நடிக்கவிருபதாக தகவல்கள் வெளியாகின. அனால் அந்ததிரைப்படம் கைனளுவிப்போகவே தற்போது சன் டிவியில் கடந்தமாதம் தொடங்கப்பட்ட பூவே உண்டாக்கக சீரியலில் நடித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அட இவர் லிவிங்க்ஸ்டன் அவரது மகளா என ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here