இந்த பிரபல டிக்டாக் நடிகை யார் தெரியுமா?? அட இந்த பிரபல நடிகரின் மகளா இது?? இவ்வளவுநாள் தெரியாம போச்சே! – புகைப்படம் உள்ளே!

1104

கோலிவுட் சினிமா துறையில் நடிகர்களாக களம் இறங்கி பிறகு தனது திறமையை ஒரு துணை நடிகராக, எழுத்தாளர், குரல் நடிகராக மற்றும் சின்னத்திரை நடிகராக என பல முகம் கொண்டவர் தான் நடிகர் லிவிங்க்ஸ்டன்.இவர் தமிழ் சினிமா தனது முதல் படத்திலையே துணை இயக்குனராக அறிமுகமாகி அதில் ஒரு சிறு கதாபத்திரமும் நடித்து இருப்பார்.பிறகு இவர் படிப்படியாக படங்களில் நடித்து கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா துறையில் 1982ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தார்.நடிகர் லிவிங்க்ஸ்டன் அவர்கள் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்தும் உள்ளார்.இவருக்கு மக்களிடையே பெரிதும் வரவேற்க செய்த படமான பூந்தோட்ட காவல்காரன், சுந்தரா புருஷன், பாட்டுக்கு நான் அடிமை என படங்களை கூறி கொண்டே போகலாம்.நடிகர் லிவிங்க்ஸ்டன் அவர்கள் பிறகு 1982 ஜசிந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.அதில் ஒருவரை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.வேறு யாரும் இல்லை அவர் டிக்டாக் செயலி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர்.அவர் தான் நிவி ஜெஸ்சி அவர்கள் இவர் டிக்டாக்யில் அந்த பாடலுக்கு மற்றும் வசனத்திற்கு ஏற்ற வாறு நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் நடிகர் லிவிங்க்ஸ்டன் அவர்களின் மூத்த மகள் ஜோவிதா அவர்கள் சினிமா துறையில் அறிமுகமாக போகிறார் என ஏற்கனவே அவரது தந்தை அறிவித்து இருந்தார்.மேலும் லிவிங்க்ஸ்டன் மகள் இவ்ளோ பெருசா இருகன்களே என ரசிகர்கள் ஆச்சிரியத்தில் உள்ளனர்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here