தனது மனைவியுடன் இளம் வயதில் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட மாதவன் – அப்போவே அப்படி ரொமான்ஸ்!புகைப்படம் உள்ளே!

785

தமிழ் சினிமாவில் 90கலீல் நடித்த பல நடிகர்களும் சாக்லேட்பாயாக வலம் வந்தவர்கள் தான், இதில் முக்காவாசி நடிகர்கள் இன்று அடையாளம் தெரியாமல் கானம் போய்விட்டனர். அப்பொழுது பத்து ஹீரோக்கள் இருந்தால் அவர்களில் ஒன்பது பேர் சாக்லேட்பாயாக தான் இருப்பார்கள். இப்படி தனது முதல் படத்திலேயே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் மாதவன். இவர் முதன் முதலில் அலை பாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மணிரத்னம் இயக்க இந்த படத்தில் தல அஜித்தின் மனைவிமான ஷாலினி நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய தொடங்கியன.

நடிகர் மாதவன் அப்போது பெண்களின் கனவு கண்ணனாக காணப்பட்டார், அப்பொழுதெல்லாம் எந்த பெண்ணை கேட்டாலும் தனக்கு மாதவன் போலதான் கணவன் வேண்டும் என கூறுவார்கள் அந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார். மாதவன் அப்பொழுது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களே மிகப்பெரிய வெற்றியடைந்தன. இப்படி காலபோக்கில் மற்ற சாக்லேட் பாய் நடிகர்களை போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்துபோனது.

இதக்குமேல் காதல் கதாபதிரங்கில் நடித்தால் வேலைக்காகாது என முடிவு செய்த இவர், வித்யாசமான கதைக்களம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார். மேலும் அதான் பின்பும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருந்தாலும் தனக்கு பிடித்த முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார், மற்ற தோல்வியடைந்த ஹீரோக்களுக்கு மத்தியில் இவர் மீண்டும் திரையுலகில் சாதித்து காட்டியவர்.

இப்படியிருக்க இவருக்கு அன்றும் இன்றும் எபோழுதும் இவரின் வெற்றிக்கு துனையிருப்பவர் இவர் மனைவி சரிதா, பல நேர்காணல் நிகழ்சிகளில் எனது வெற்றிக்கு மனைவிதான் காரணம் என கூறியிருப்பார். இவர்கள் இருவரும் 1999 ஆமா ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இப்படி தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது தனது மனைவியுடனான புகைப்படத்தை வெளியிடுவார். இப்படி நேற்று தனது யாம் வயதில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யபடுதினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here