மகாத் ராகவேந்திரா அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை 2006-ஆம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தில் நடித்துள்ளார் .அவரது நெருங்கிய நண்பர் அனா சிம்புவுடன் படங்கள் நடித்துள்ளார்.வல்லவன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பின்பு 2007-ஆம் ஆண்டு வெளியான காளை படத்திலும் இவர் நடித்துள்ளார்.பின்பு தமிழ் சினிமா வின் ஜாம்பவன் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான மங்கத்தா படத்தில் சுப்பொர்டிங் ரோலில் நடித்துள்ளார்.இவர சிம்பு மற்றும் வெங்கட் பிரபு வுடன் இணைந்து பல தமிழ் படங்கள் நடித்து அந்த படங்கள் அனைத்தும் மக்கள் மனதில் இடம் பெற்றது.பின்பு பிரபல தொலைகாட்சி நிறுவனம் நடத்திய ஷோ ஒன்றில் பங்கு பெற்றார்.
பிக் பாஸ் சீசன் 2 வில் பங்கு பெற்று சக போட்டியாளர்களுடன் நன்றாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.பின்பு அவர் பல ஷோவுக்கு நடுவர் ஆகா தீர்ப்பு வழங்கி வருகிறார்.இந்நிலையில் தனது நீண்ட காதலியுடன் திருமணம் நடந்து முடிந்தது.
அதில் பல முக்கிய தமிழ் சினிமா திரையுலக பிரபலங்கள் பங்கு பெற்றனர்.மகாத் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது காதலை பற்றி பதிவிட்டு இருந்தார்.அந்த பதிவில் தனது காதல் எப்படி தொடங்கியது முதல் தற்போது கல்யணம் வரை பதிவிட்டுயுள்ளார்.இவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.அதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளனர்.